உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி ஏப்.12 வரைவெளுக்கப் போகும் மழை

Update: 2025-04-07 07:46 GMT

தெற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும் என வானிலை மையம் தகவல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக ஏப்.12 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்