#JUSTIN || Sathankulam Case | சாத்தான்குளத்தில் நூலகத்திற்குள் புகுந்து இளைஞரை வெட்டிய கும்பல்

Update: 2025-05-27 12:02 GMT

சாத்தான்குளத்தில் நூலகத்திற்குள் புகுந்து இளைஞரை வெட்டிய கும்பல்

நூலகத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அரிவாள் வெட்டு. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே உள்ள நூலகத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அரிவாள் வெட்டு. சாத்தான்குளத்தை சேர்ந்தவர் அன்னராஜ் (30). இவர் நூலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்தார். நூலகத்திற்கு வந்த மர்ம கும்பல் அன்னராஜுடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் திடீரென அரிவாளால் தாக்குதல்

Tags:    

மேலும் செய்திகள்