சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கண்மாயில் கவிழ்ந்த விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.