நீச்சல் அடித்து கொண்டிருந்த சிறுவன் பலி - காப்பற்றப் போனவர்கள் கவலைக்கிடம்

Update: 2025-05-14 07:37 GMT

ராணிப்பேட்டையில் நண்பர்களுடன் நீச்சல் அடித்து கொண்டிருந்த சிறுவன் பலி - காப்பாற்ற போனவர்களும் கவலைக்கிடம்

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்