9ஆம் வகுப்பு - புதிய அறிவிப்பு

9ம் வகுப்பு தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து;

Update: 2022-05-31 06:10 GMT

9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து

வரும் கல்வியாண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்

200க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவதாக தகவல்

முந்தைய அதிமுக ஆட்சியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது

வரும் கல்வி ஆண்டில் இருந்து மீண்டும் பழையபடி 11, 12ஆம் வகுப்புகளில் மட்டுமே தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் இடம்பெறும் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்