8 பேர் இறந்த சம்பவம்.. பல் மருத்துவமனையில் அதிரடி ஆய்வு

Update: 2025-05-30 06:49 GMT

8 பேர் இறந்த சம்பவம் - பல் மருத்துவமனையில் ஆய்வு /திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு /திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி ஆய்வு /கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை /ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது /தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிப்பு

Tags:    

மேலும் செய்திகள்