இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-09-2025)

Update: 2025-09-06 14:15 GMT
  • மோடியுடன் எப்போதும் நண்பராக இருப்பேன்... அவர் சிறந்த பிரதமர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார்...
  • ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நாட்டுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
  • முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மூலம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது...
  • அ.தி.மு.க ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
  • ஈரோடு புறநகர் மேற்கு பொறுப்பு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ செல்வராஜ் நியமனம்...
Tags:    

மேலும் செய்திகள்