இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2025)

Update: 2025-07-09 14:24 GMT

ஆன்லைன் டிரேடிங் மூலமாக ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு...

சிறையிலுள்ள யூடியூபர் விஷ்ணுவை, 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...


புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் - முதலமைச்சர் இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை...

சட்டபேரவையில் சபாநாயகர் செல்வத்தையும் சந்தித்து, சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என மனு...


திருப்பூரில் பல்வேறு மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகளில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து...

அடுத்த‌டுத்து 9 சிலிண்டர்கள் வெடித்த‌தால், 42 வீடுகள் தரைமட்டம்...


திருப்புவனத்தில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்...

கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் உயரதிகாரிகளை குற்றம் சாட்டுவதாக விளக்கம்...


திருப்புவனத்தில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்...

கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் உயரதிகாரிகளை குற்றம் சாட்டுவதாக விளக்கம்...


மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இடதுசாரி கட்சியினர் சாலை மறியல்...

ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்கள்...

நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்...

தேனி, ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்