கொள்ளையடித்து கோவாவில் கொண்டாடியவர்கள் கைது/கும்பகோணத்தில் வெண்கல பொருட்களை கடையில் கைவரிசை காட்டி விட்டு கோவாவில் கொண்டாடிய 5 பேர் கைது /கடந்த 28ம் தேதி அதிகாலை வெண்கல பொருட்கள் கடைக்குள் புகுந்து ரூ.2.90 லட்சம் கொள்ளை/கடை உரிமையாளரின் புகாரின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த போலீசார்/விசாரணையில் பணத்தை திருடிய நபர்கள் உல்லாச பயணமாக கோவா சென்றது தெரிய வந்தது/பிரசன்னா, அகின் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கைது - 5 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் /தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வரும் போலீசார்