Justin ||Tiruppur News | திருப்பூரில் 5 நைஜீரியர்கள் கைது பின்னணி என்ன?..

Update: 2025-06-28 08:57 GMT

திருப்பூர் நீலிப்பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 நைஜீரியர்கள் கைது/சிகேசி, சின்வேபாலினஸ், ஆண்ட்ரூ உகோச்சுக்வு, வின்சென்ட், அந்தோணி ஆகிய 5 நைஜீரியர்கள் கைது/விசா காலம் முடிந்த பின்பும் திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்து பனியன் கொள்முதல் செய்து நைஜீரியாவுக்கு ஏற்றுமதி/கைது செய்யப்பட்ட 5 நைஜீரியர்களிடமும் போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்