மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2024) | 4PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2024-05-23 11:00 GMT

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை விரைவில் சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் முடிவு.....

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு.....

சிலந்தியாற்றின் குறுக்கே கொட்டும் மழையிலும் தடுப்பணை கட்டும் பணியை தீவிரப்படுத்தியது கேரளா......

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

பயலாஜிக்கலாக பிறக்கவில்லை என கூறிய பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கிண்டல் அடித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசி கைதான ரவுடி கருக்கா வினோத் குறித்து, என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற கட்சித் தலைவர் கொலை வழக்கில், காங்கிரஸ் நிர்வாகி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மனைவியை அபகரித்து சென்ற ஆத்திரத்தால் அரங்கேற்றப்பட்ட கொலை என பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...

வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் பொருத்துவது தொடர்பாக, குற்றால அருவியின் மேல்பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழு ஆய்வு மேற்கொண்டது....

Tags:    

மேலும் செய்திகள்