மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-07-06 10:57 GMT

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவிப்பு...

17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி...

ஆபரேஷன் சிந்தூரை மையப்படுத்தி நடத்தப்பட்ட பாரம்பரிய நடனத்துடன் பிரேசில் வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு...

தமிழக அரசின் வருவாய் துறையில் 2 ஆயிரத்து 299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு...

செப்டம்பர் இறுதிக்குள் எழுத்துத்தேர்வு, நேர்காணலை நடத்தி முடிக்க திட்டம்...

தமிழக அரசின் வருவாய் துறையில் 2 ஆயிரத்து 299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு...

செப்டம்பர் இறுதிக்குள் எழுத்துத்தேர்வு, நேர்காணலை நடத்தி முடிக்க திட்டம்...

த.வெ.கவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரம்...

பனையூரில் ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை, ஆலோசனைக் கூட்டம் நடைபெறுமென அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்