முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி - தென்காசி செல்லும் உணவு பாதுகாப்பு அதிகாரி
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்டு ஒவ்வாமையால் மூவர் உயிர் இழந்த விவகாரம்,
உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த திட்டம்
திருநெல்வேலியில் இருந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைகிறார் '
தென்காசி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்தில் உணவு மாதிரிகளை சேகரிக்க திட்டம்