3 மகள்கள் கண்முன்னே தந்தை கோர மரணம்.. பார்த்து பார்த்து கதறும் தாய்.. உலுக்கும் காட்சி
அருப்புக்கோட்டை அருகே, இருச்சக்கர வாகன விபத்தில் மகள்கள் கண்முன்னரே தந்தை உயிரிழந்த நிலையில், மகள்கள் மூன்று பேரும் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...