2026 Assembly Election | தமிழகமே உற்றுநோக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் - இன்று தொடங்குகிறது Trailer

Update: 2025-12-11 03:22 GMT

2026 Assembly Election | தமிழகமே உற்றுநோக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் - இன்று தொடங்குகிறது Trailer

இன்று முதல் EVM சரிபார்ப்பு பணி தொடங்குகிறது, தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி, இன்று தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது... அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்