2ம் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு 200 பவுன் - ஃபாரீன் ரிட்டர்ன் தந்தைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி அருகே 200 சவரன் நகை திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 200 சவரன் நகை திருட்டு
முதிய தம்பதியை தனி அறையில் அடைத்து விட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்
கடுவனூர் கிராமத்தை சேர்ந்த கேசரி வர்மன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்
2வது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக லாக்கரில் இருந்த 200 சவரன் நகையை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்
தனிப்பட்ட வேலை காரணமாக கேசரி வர்மன் சென்னைக்கு சென்றுள்ளார்
நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 200 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்