Exhibition | Krishnagiri | 167 வகையான மாம்பழங்கள்.. கண்ணை பறிக்கும் மாங்கனி கண்காட்சி
கிருஷ்ணகிரியில் 31 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியினை உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்தூரா, நீலம் உள்ளிட்ட 167 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த கண்காட்சியை, பொதுமக்கள் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.