Pallavaram Pocso Act | காதலனை நம்பி சென்ற 13 வயது சிறுமிக்கு பேரதிர்ச்சி

Update: 2025-07-03 06:30 GMT

சென்னை அடுத்த பல்லாவரம் அருகே 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கார்த்திக், சிவா ஆகிய இருவரும் சிறுமியை காதலிப்பது போல் நம்ப வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், நண்பர்கள் உடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் 13 பேர் ஏற்கனவே கைது செய்த நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்