Breaking | விசாரணைக்கைதி மரணம்... ``7 போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்..'' - அதிரடி உத்தரவு

Update: 2025-05-27 11:19 GMT

காவல்நிலையத்தில் மரணம் - 7 காவலர்களுக்கு அபராதம்/காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரம்/2 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 காவலர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு/காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை/காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் தான் கோகுலகண்ணன் மரணம் - மனித உரிமை ஆணையம்/7 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் - மனித உரிமை ஆணையம்

Tags:    

மேலும் செய்திகள்