🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
2023-09-25 05:34 GMT
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது
1893.7 புள்ளிகள் பெற்று இந்தியாவின் ருத்ரங்கேஷ், அய்ஸ்வரி, திவ்யன்ஸ் ஜோடி அசத்தல்#RudrankkshP #DivyanshSinghP7… pic.twitter.com/mLaHLLAxva— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
2023-09-24 11:54 GMT
ஆசிய போட்டிகள் - ஆடவர் இரட்டையர் டென்னிஸ்
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சஹீத் மைனேனி இணை தகுதி
முதல் சுற்றில் நேபாளத்தை 6-2, 6-3 செட் கணக்கில் வீழ்த்தியது இந்தியா#AsianGames2023 pic.twitter.com/YOSm6CqSLh— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
2023-09-24 09:27 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஆடவர் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேற்றம்
ஆடவர் ஒற்றையர் 2ம் சுற்றில் மாகோ பிராந்திய வீரர் டின் மார்க்கோவை 6 - 0, 6 - 0 என்ற கணக்கில் வீழ்த்தினார் சுமித் நாகல்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023… pic.twitter.com/jyHQUCUHpU— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
2023-09-24 09:26 GMT
ஆடவர் வாலிபால் - காலிறுதியில் இந்தியா தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டிகள் - ஆடவர் வாலிபால் போட்டியின் காலிறுதியில் இந்தியா தோல்வி
3 - 0 என்ற கணக்கில் ஜப்பான் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி#AsianGames2023 | #volleyball pic.twitter.com/DRXCuhV3gv— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
2023-09-24 07:09 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஆடவர் ஹாக்கி தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 16 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #IndiaAtAsianGames | #hockey pic.twitter.com/YVs3hTYeOd— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
2023-09-24 06:56 GMT
ஆசிய விளையாட்டு போட்டி - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலம் வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #IndiaAtAsianGames #Ramita pic.twitter.com/1WkElU9ifd— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
2023-09-24 04:47 GMT
#BREAKING || ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் 2 பதக்கங்களை வென்றது இந்தியா
துடுப்பு படகு போட்டியின் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ், ராம் லே ஜோடி வெண்கலம் வென்றனர்
துடுப்பு படகு போட்டியின் ஆடவர் 8 பேர் குழு பிரிவில் இந்திய அணி வெள்ளிப்… pic.twitter.com/IcrVk9g5m8— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
2023-09-24 02:40 GMT
#BREAKING ||சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றது இந்தியா
ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது
படகுப் போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த்… pic.twitter.com/toimHXCIVg— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
2023-09-23 12:02 GMT
ஆசிய விளையாட்டு போட்டி: டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா
India 3 - 0 Nepal#AsianGames2023 pic.twitter.com/O61PqyUhpm— Thanthi TV (@ThanthiTV) September 23, 2023