#BREAKING ||சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில்... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
#BREAKING ||சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றது இந்தியா
ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது
படகுப் போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த்… pic.twitter.com/toimHXCIVg— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
Update: 2023-09-24 02:40 GMT