ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஆடவர் டென்னிஸில்... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஆடவர் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேற்றம்
ஆடவர் ஒற்றையர் 2ம் சுற்றில் மாகோ பிராந்திய வீரர் டின் மார்க்கோவை 6 - 0, 6 - 0 என்ற கணக்கில் வீழ்த்தினார் சுமித் நாகல்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023… pic.twitter.com/jyHQUCUHpU— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
Update: 2023-09-24 09:27 GMT