ஆசிய போட்டிகள் - ஆடவர் இரட்டையர்... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
ஆசிய போட்டிகள் - ஆடவர் இரட்டையர் டென்னிஸ்
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சஹீத் மைனேனி இணை தகுதி
முதல் சுற்றில் நேபாளத்தை 6-2, 6-3 செட் கணக்கில் வீழ்த்தியது இந்தியா#AsianGames2023 pic.twitter.com/YOSm6CqSLh— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
Update: 2023-09-24 11:54 GMT