சதமடித்து ஹெய்டனை காப்பாற்றிய ஜோ ரூட்
- ஆஸ்திரேலியாவில் தனது முதல் சதத்தை பதிவு செய்ததன்மூலம், அந்நாட்டின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டனை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளார்.
- நடப்பு தொடரில் ஜோ ரூட் சதம் அடிக்காவிட்டால் மெல்போர்ன் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஹைடன் கூறியிருந்தது நிலையில், ஜோ ரூட் சதமடித்ததால் ஹைடன் மகிழ்ந்துள்ளார். ரசிகர்களும் ஹைடனை சுட்டிக்காட்டி சோசியல் மீடியாவில் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
Next Story
