Vck | Thirumavalavan | திருநீறை அழித்தது ஏன்? - திருமா விளக்கம்

Update: 2025-06-24 07:21 GMT

திருப்பரங்குன்றத்தில் நெற்றியில் இருந்த திருநீறை அழித்தது ஏன்? என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், நெற்றியில் இருந்த திருநீறை அழித்ததில் எந்த உள் நோக்கமும் இல்லை எனவும் ஒரு மணி நேரம் நெற்றியில் திருநீறை வைத்து இருந்த நான், கடைசி நேரத்தில் வண்டியில் ஏறும் போது அழித்தது எப்படி இந்துக்களை அவமதிக்கும் செயலாகும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்