#JUSTIN || Seeman | Trichy | சீமான் ஏன் ஆஜராகவில்லை? - திருச்சி நீதிமன்ற நீதிபதி கேள்வி

Update: 2025-05-15 07:33 GMT

சீமான் ஏன் ஆஜராகவில்லை? - நீதிபதி கேள்வி

விசாரணைக்கு சீமான் ஆஜராகாமல் இருப்பது ஏன்?

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் திருச்சி நீதிமன்ற நீதிபதி கேள்வி

முறையாக ஆஜராகுவேன் என்று தானே கூறி சென்றீர்கள், அப்படி இருக்கையில், இன்று ஆஜராகாதது ஏன்? - நீதிபதி

இன்று இறுதி வாய்ப்பு என ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டிருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்