தடுக்கி விழுந்த வைகோ.. `அறுவை சிகிச்சையா.?' - தந்தையின் வலியை சொன்ன மகன்

Update: 2024-05-26 11:58 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளவிருந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ மட்டும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வீட்டில் வைகோ கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ளதால் திருமண நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்