#BREAKING || தவெக தலைவர் விஜய் போட்ட உத்தரவு | TVK | Vijay

Update: 2025-02-22 07:02 GMT

#BREAKING || தவெக தலைவர் விஜய் போட்ட உத்தரவு

வரும் 26ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா

நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்க ஏற்பாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவில், 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்