அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள 50 இந்தியர்கள், இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக, பனாமாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, தங்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.