"இந்தி படிச்சிட்டு எங்க ஊர்ல பானிபூரி விற்கின்றனர்" - அமைச்சர் கடும் விமர்சனம்
"இந்தி படிச்சிட்டு எங்க ஊர்ல பானிபூரி விற்கின்றனர்" - அமைச்சர் கடும் விமர்சனம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வடமாநிலங்களில் இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கொத்தனார் வேலை பார்ப்பதாகவும், பானிபூரி, பஞ்சு மிட்டாய் விற்பதாகவும் விமர்சித்தார்.