AIADMK Alliance Thirumavalavan Pressmeet | ``முடிந்தால் சொல்லுங்கள்'' - ஈபிஎஸ்ஸை லாக் செய்த திருமா

Update: 2025-03-05 05:43 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால், C.B.S.E பள்ளியை மூடக் கோரி போராட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திராவிட முஸ்லீம் மறுமலர்ச்சி கழகம் சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், இதனைத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்