"பாஜக-அதிமுக இடையே மோதலே கிடையாது.. சும்மா காமெடி டைம்" அமைச்சர் உதயநிதி கலாய்

Update: 2023-09-23 11:47 GMT

சனாதன ஒழிப்பு மாநாடு பிரச்சினை, பாஜக-அதிமுக மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியைக் காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்