Chennai | "தி.குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு செய்யக்கூடாது"- இந்து மக்கள் கட்சி ஆவேசம்..

Update: 2026-01-08 07:02 GMT

"திருப்பரங்குன்றம் விவகாரம் - அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது"

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யக்கூடாது என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்