குவியும் போராட்டக்காரர்கள்.. எதிர்த்து இறங்கும் தம்பிகள் - சீமான் வீட்டில் சுடசுட சிக்கன் பிரியாணி

Update: 2025-01-22 05:53 GMT

சீமான் இல்லத்தில் சுமார் 1,000 பேருக்கு தயார் செய்யப்படும் சிக்கன் பிரியாணி

பெரியார் குறித்த சீமானின் பேச்சை கண்டித்து முற்றுகை போராட்டம்

போராட்டக்காரர்களுக்கு எதிராக குவியும் நாம் தமிழர் கட்சியினர்

பதற்றமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்