Anbumani | Ramadoss | PMK | ராமதாசின் 60வது திருமண நாள் - ஆசி பெறாமல் தவிர்த்த அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாசின் 60-வது திருமண நாளில், தைலாபுரம் தோட்டம் வராமல், அன்புமணியின் குடும்பத்தினர் தவிர்த்துள்ளனர். ஆண்டுதோறும் பெற்றோரின் திருமண நாளில் தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்துடன் வந்து ஆசி பெறும் அன்புமணி, இம்முறை அந்த வழக்கத்தை தவிர்த்துள்ளார். ராமதாசின் மூத்த மகள் மற்றும் இளைய மகள் மட்டும் குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசி பெற்று சென்றனர்.