“2025 வந்துவிட்டது, டெல்லி யமுனையில் எப்போது நீராடுவீர்கள்?“ - ராகுல் கேள்வி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, யமுனை நதியில் படகில் சென்று ஆய்வு நடத்தினார். யமுனை நதி அசுத்தம் குறித்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, “2025 வந்துவிட்டது, டெல்லி யமுனையில் எப்போது நீராடுவீர்கள்?“ என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.