இணையத்தை கலக்கும் மோடியே கையால் எடுத்த போட்டோஸ்

Update: 2025-03-03 11:58 GMT

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ளார். சோம்நாத் கோயிலில் வழிபாடு செய்த அவர், கிர் காடுகளில் லயன் சஃபாரி சென்றார். கேமராவோடு, ஜீப்பில் பயணம் செய்த அவர், ஆங்காங்கே பார்த்த சிங்கங்களையும், இயற்கை காட்சியையும் புகைப்படமாக கிளிக் செய்துள்ளார். குட்டியை வருடும் தாய் சிங்கம், குட்டிகளோடு ஓய்வெடுக்கும் தாய் சிங்கம், வழியோரத்தில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள் என அசத்தலான அந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்