#BREAKING || Murugan Maanadu | முருகன் மாநாடு - தீர்மானத்திற்கு அதிமுக கடும் கண்டனம்

Update: 2025-06-24 07:17 GMT

முருகன் மாநாடு - தீர்மானத்திற்கு அதிமுக கடும் கண்டனம்/"மதுரை முருகன் மாநாட்டில் முருக பக்தராக மட்டுமே கலந்துகொண்டோம்"/"மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை"/"பெரியார், அண்ணா குறித்து வெளியிடப்பட்ட வீடியோவிற்கு கடும் கண்டனம்"/"மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் கண்டனம்"/எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கருத்து

மேலும் செய்திகள்