"கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்டா?" - மநீம பிளான் என்ன?

Update: 2024-02-17 15:00 GMT

கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் கேட்பதாக வரும் தகவல் உண்மையில்லை என்றும், தேர்தலில் மக்களை சந்தித்து தான் நாடாளுமன்றம் சென்று மக்களுக்காக குரல் கொடுப்பார் என்றும் மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்