#JUSTIN || மெரினா, பெசன்ட் நகர் உட்பட 5 கடற்கரைகளில் அதிரடி மாற்றம் - தனியாருக்கு வழங்க முடிவு

Update: 2025-02-27 06:41 GMT

#JUSTIN || மெரினா, பெசன்ட் நகர் உட்பட 5 கடற்கரைகளில் அதிரடி மாற்றம் - தனியாருக்கு வழங்க முடிவு

சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு

மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு

Tags:    

மேலும் செய்திகள்