"தமிழ்நாடு உயர்ந்துருக்கு சொல்றாங்க ஆனா பால் விலை தான் உயர்ந்துருக்கு "

Update: 2024-04-06 13:39 GMT

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வட சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்