ஆர்ப்பாட்டத்தில் திடீரென மயங்கிய விசிக கவுன்சிலர் - பரபரப்பு வீடியோ

Update: 2025-02-24 08:56 GMT

வால்பாறை நகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், திடீரென விசிகவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்