#JUSTIN : சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய்

Update: 2023-12-10 11:35 GMT
  • சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய்
  • சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு
  • ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் குழு கூட்டத்தில் முடிவு
  • பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியவர் விஷ்ணு தியோ சாய்
Tags:    

மேலும் செய்திகள்