JUSTIN || Edappadi Palanisamy | "நீதி நிலைநாட்டப்பட்டது.." - ராணுவத்திற்கு ஈபிஎஸ் பாராட்டு
JUSTIN || Edappadi Palanisamy | "நீதி நிலைநாட்டப்பட்டது.." - ராணுவத்திற்கு ஈபிஎஸ் பாராட்டு
இந்திய ஆயுதப்படைக்கு ஈபிஎஸ் பாராட்டு
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தை துல்லியமாக செயல்படுத்திய இந்திய ஆயுதப்படைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விழிப்புடன் கூடிய பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிக்கவும் நாட்டு மக்களை காக்கவும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.