"எங்க வீட்ல 26 சிசிடிவி இருக்கு.. அது ஒருநாளும் பழுதானதில்லை.." சரமாரியாக கேள்வி எழுப்பிய DJ

Update: 2024-05-02 01:43 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஏற்படும் குளறுபடிகளை தேர்தல் ஆணையம் விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்