"அன்புமணி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை" - ராமதாஸ் உறுதி

Update: 2025-07-12 02:44 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறும், 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிகையாளரை சந்தித்த அவர், அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்பாட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்பதை உறுதிபட தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்