DMK Youth Wing | நேரம் பார்த்து திமுக வெளியிட்ட அனல்பறக்கும் அறிவிப்பு

Update: 2025-12-18 05:27 GMT

DMK Youth Wing | நேரம் பார்த்து திமுக வெளியிட்ட அனல்பறக்கும் அறிவிப்பு

ஜனவரி 24 ம் தேதி திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு...

சமீபத்தில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை திமுக நடத்தியது...

தென்மண்டல இளைஞரணி மாநாட்டை விருதுநகரில் நடத்துவதற்கு திமுக இளைஞரணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்