18 இடங்களில் நேருக்கு நேர்.. போட்டி.. திமுக Vs அதிமுக.. மோதிக்கொள்ளும் பெருந்தலைகள்..

Update: 2024-03-22 02:15 GMT

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. 33 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி/18 இடங்களில் திமுக - அதிமுக நேரடி போட்டி. கோவையில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்