டெல்லியில் களமிறங்கும் அண்ணாமலை | Delhi | Annamalai

Update: 2025-02-02 06:55 GMT

அனல் பறக்கும் டெல்லி பிரச்சார களத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவாக டெல்லியில் பல மாநில தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்