"நயினார் நாகேந்திரன் கோபம் பட கூடாது..அவருக்கு உண்மை தெரியும்... ஆனா பேச மாட்டார்"

Update: 2025-02-07 09:11 GMT

தென்மாவட்டங்களில் கனமழை பெய்தபோது மத்திய அரசு இடைக்கால நிதியுதவி வழங்காதது குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு தெரியும்... ஆனால் அவர் பேச மாட்டார் என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர், இவ்வாறு கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்